தமிழ் செம்படைக் கழகம், தமிழரின் உரிமை, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் புரட்சிகர அமைப்பாகும். இதன் இயக்கத் தோற்றம் மக்களிடையே நேரடி வேலை செய்யும் நிலைப்பாடில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அமைப்பின் பொறுப்புகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
இந்தப் பொறுப்புகள் மற்றும் பாசறைகள், எங்கள் இயக்கத்தின் வீரக் களத் தளபதிகள் — மக்களிடையே நேரடி செயல் விளைவிக்கும் நபர்களுக்கே அர்ப்பணிக்கப்படும்.
பொதுமக்கள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் பணியாற்ற தயாராக இருக்கும் தளபதிகளே, நீங்கள் ஏற்கும் ஒவ்வொரு பொறுப்பும் தமிழரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வெற்றிக்கொடி ஆகும்.
சேருங்கள்... செயல்படுங்கள்... செம்மை கொண்டு தமிழரின் வரலாற்றை மாற்றுங்கள்!