இந்த புனித நாளில் நடைபெறும் மண்டகப்படி திருவிழாவிற்கு, செங்குந்த உறவுகளும், பக்தர்களும் பல்லாண்டு பாரம்பரியத்துடன் பங்கேற்கும் நாள் இது.
தமிழ் செம்படைக் கழகம் சார்பாக, அனைத்து செங்குந்த உறவுகளையும், பக்தர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
இடம்: சங்கரன்கோவில் கோமதி அம்பிகை திருக்கோவில்
நாள்: வியாழன் – 31/07/2025
நேரம்: மாலை 4 மணி முதல்
தமிழரின் பண்பாடு, பக்தி, பெருமை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த திருநாளில் அனைவரும் வந்து கலந்துகொண்டு அருளும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் செம்படைக் கழகம்
தென்காசி மாவட்டம்
தொடர்புக்கு: 95 97 91 10 62
இணையதளம்: www.tamilredarmy.in
info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.